tim southee
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: நிதான ஆட்டத்தில் இந்தியா!
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 217 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
இதையடுத்து மூன்றாம் நாளில் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணி நாளின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற இருந்த நான்காவது நாள் ஆட்டம், மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
Related Cricket News on tim southee
-
இளம் வீரர்களுக்கும் ஸ்கெட்ச் ரெடி - டிம் சௌதி!
ரிஷப் பந்த், சுப்மன் கில் போன்ற இளம் வீரர்களுக்காக புது வியூகங்களை கையாளவுள்ளதாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி தெரிவித்துள்ளார் ...
-
ENG vs NZ 1st test: டோமினிக் சிப்லியின் தடுப்பாட்டத்தால் டிராவில் முடிந்த ஆட்டம்!
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது ...
-
இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு எங்களுக்கு உள்ளது- டிம் சௌதி
இங்கிலாந்தை வீழ்த்தி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு எங்களுக்கு உள்ளதேன நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி கூறியுள்ளார். ...
-
NZ vs ENG 1st test, Day 4: சௌதி வேகத்தில் சரிந்த இங்கிலாந்து; பர்ன்ஸ் அபார சதம்!
இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 275 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நல்ல ஒரு பயிற்சியாக இருக்கும் - டிம் சௌதி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து தொடர் நாங்கள் பயிற்சி பெற மிகவும் உதவியாக இருக்கும் என நியூசிலாந்து அணியின் டிம் சௌதி தெரிவித்துள்ளார் ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47