tom moody
பாபர் ஆசமை தாண்டி விராட் கோலி மிகச் சிறப்பாக செயல்படமாட்டார் - டாம் மூடி!
சமகால கிரிக்கெட்டில் இந்திய அணியின் ரன் மிஷின் விராட் கோலி மற்றும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் இருவரும் தங்களது பேட்டிங் திறமையின் காரணமாக ஒப்பிடப்பட்டு வருகிறார்கள். விராட் கோலி தற்கால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார். மிகக் குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் அதிகபட்சமாக அடித்துள்ள 49 சதங்களை முறியடிப்பதற்கு மிக நெருக்கத்தில் இருக்கிறார்.
இன்னொரு பக்கத்தில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் சீராக ரன்களை எடுத்து வருவதில் விராட் கோலிக்கு நெருக்கமாக இருக்கிறார். மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அவருக்கு நல்ல சராசரி இருக்கிறது. இருவருக்கும் இருக்கும் வித்தியாசம், விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் பாபரை விட நல்ல ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார்.
Related Cricket News on tom moody
-
திலக் வர்மா நிச்சயம் அணியில் இருக்க வேண்டும் - ஸ்ரீகாந்த் கருத்து டாம் மூடி பதிலடி!
சர்வதேச அரங்கில் அதை வெளிப்படுத்துவதற்கு திலக் வர்மாவுக்கு ஏராளமான முக்கிய விஷயங்கள் இருப்பதாக நான் பார்க்கிறேன் என முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்துள்ளார். ...
-
சூர்யகுமர் மிகவும் அதிர்ஷ்டமுள்ள வீரர் - டாம் மூடி விமர்சனம்!
ஆசியக் கோப்பை இந்திய அணியில் இருக்கும் வீரர்களில் சூர்யகுமாரை பார்க்கும் பொழுது அவர் அதிர்ஷ்டத்தால் இருக்கிறார் என்று தோன்றுகிறது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி தெரிவித்துள்ளார். ...
-
கடந்த 50 ஆண்டுகளில் இவரைப் போன்ற கேப்டன் இருந்ததில்லை - டாம் மூடி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை கடந்த 50 வருட கால கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டன் என டாம் மூடி பாராட்டி பேசி இருக்கிறார் . ...
-
இவரது ஓவரை தோனியால் மட்டுமே அடிக்க முடியும் - டாம் மூடி!
நீங்கள் எம்எஸ்தோனியாக இருந்தால் மட்டுமே முகேஷ் குமாரின் அந்தப் பந்துகளை அடிக்க முடியும் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்துள்ளார். ...
-
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக பிரையன் லாரா நியமனம்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டரான பிரயன் லாரா நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24