Aaron phangiso
SA20 League: பரபரப்பான ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி!
தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள டி20 லீக் தொடரான எஸ்ஏ20 லீக் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய ஈஸ்டர்ன் கேப் அணியில் ஜோர்டன் ஹார்மன், சரேல் எர்வீ, கேப்டன் ஐடன் மார்க்ரம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் என அதிரடி வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
Related Cricket News on Aaron phangiso
-
SA20 League: ஈஸ்டர்ன் கேப்பை 127 ரன்களில் சுருட்டியது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸிற்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
SA20 League: பிலீப் சால்ட் அதிரடியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அசத்தல் வெற்றி!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான எஸ் ஏ20 லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SA20 League: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தி ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47