Andre russell: Cricket News & Match Updates
ஐபிஎல் 2025: சதத்தை தவறவிட்ட ரியான் பராக்; ராயல்ஸை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் த்ரில் வெற்றி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 53ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அணி பலப்பரீட்சை நடத்தின.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு ரஹ்மனுல்லார் குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய சுனில் நரைன் 11 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் குர்பாஸுடன் இணைந்த கேப்டன் அஜிங்கியா ரஹானேவும் பொறுப்புடன் விளையாட அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயரத்தொடங்கியது. Read More...
Related Cricket News for Andre russell - Tesst
தீக்ஷனா ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய ரஸல் - காணொளி!
6,6,6: महेश थीक्षाना के काल बने आंद्रे रसेल, 3 गेंदों में लगातार ठोके 3 छक्के; देखें VIDEO
IPL 2025: Fiery Knocks From Russell, Raghuvanshi Power KKR To 206/4 Against RR
ஐபிஎல் 2025: சிக்ஸர் மழை பொழிந்த ரஸல்; ராயல்ஸுக்கு 207 டார்கெட்!
Mitchell Starc की बत्ती हुई गुल, Andre Russell ने खड़े-खड़े जड़ा 106 मीटर का छक्का; देखें VIDEO
IPL 2025: Sunil Narine’s Brilliant All-round Show Helps KKR Edge DC By 14 Runs (ld)
IPL 2025: Narine And Chakaravarthy Pick Five Wickets Collectively As KKR Beat DC By 14 Runs
ஐபிஎல் 2025: கேப்பிட்டல்ஸுக்கு 205 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நைட் ரைடர்ஸ்!
ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனையை முறியடித்த ஆண்ட்ரே ரஸல்!
Andre Russell ने रचा इतिहास, सिर्फ 1 विकेट चटकाकर तोड़ा R. Ashwin का ये खास रिकॉर्ड; इस मामले में हैं नंबर-1 पेसर
IPL 2025: Rain Has Final Say As KKR, PBKS Share Points In Abandoned Clash At Eden Gardens
IPL 2025: Arya, Prabhsimran Light Up Eden Gardens As PBKS Post 201/4
ஐபிஎல் 2025: பிரப்ஷிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா அதிரடி; கேகேஆருக்கு 202 டார்கெட்!
IPL Has Reached A Stage Where Even 300 Is Possible: Rinku Singh
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47