Mahendra singh dhoni
டி20 கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்த எம் எஸ் தோனி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் மகேந்திர சிங் தோனி புதிய மைல் கல் ஒன்றை எட்டியுள்ளார். அதன்படி இது மகேந்திர சிங் தோனியின் 400ஆவது டி20 போட்டியாகும். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 400+ போட்டிகளில் விளையாடிய 4ஆவது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
Related Cricket News on Mahendra singh dhoni
-
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவீர்களா? - மகேந்திர சிங் தோனி பதில்!
விதிமுறைகள் இறுதிச் செய்யப்படும்போது நாங்கள் முடிவெடுப்போம். அந்த முடிவை நாங்கள் அணியின் நன்மைக்காக எடுப்போம் என்று தனது ஓய்வு முடிவு குறித்து எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: ஜெய்ஸ்வாலுக்கு தோனியின் பரிசு!
நேற்றைய போட்டியில் அதிரடி காட்டிய ராஜஸ்தான் வீரர் ஜெய்ஸ்வாலுக்கு தோனி அளித்த பரிசு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2021: பயிற்சியில் சிக்சர்களை பறக்கவிட்டு வார்னிங் கொடுக்கும் தோனி!
பயிற்சியின் போது சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி சிக்சர்களை பறக்கவிடும் காணொளியை அந்த அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ...
-
‘கேப்டன் 7’ அனிமேஷன் தொடரை தயாரிக்கும் தோனி!
மகேந்திர சிங் தோனி தற்போது 'கேப்டன் 7' என்ற தலைப்பில் அனிமேஷன் தொடர் ஒன்றைத் தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: கடந்தாண்டு தோல்வியைச் சரி செய்யுமா சிஎஸ்கே?
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் ஐபிஎல் தொடரி ...
-
தோனியின் சாதனையை அசால்ட் செய்த ஆஃப்கான்!
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அணியை வழிநடத்தி அதிக வெற்றிகளை ஈட்டிய கேப்டன் என்ற வரிசயில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ஆஸ்கர் ஆஃப்கான் சமன்செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 6 days ago