Aniket verma
சில மோசமான ஷாட்களை விளையாடினோம் - பாட் கம்மின்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் என டாப் ஆர்டர் வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்காமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தானர். அதன்பின் களமிறங்கிய அனிகெத் வர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தைப் பதுசெய்ததுடன் 74 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவருடன் இணைந்து விளையாட ஹென்ரிச் கிளாசென் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். மேற்கொண்டு மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறியதன் காரணமாக அந்த அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Related Cricket News on Aniket verma
-
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்து ஃபிரேசர் மெக்குர்; வைரலாகும் காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: டூ பிளெசிஸ், ஸ்டார்க் அபாரம்; சன்ரைசர்ஸ் வீழ்த்தியது கேப்பிட்டல்ஸ்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2025: மிட்செல் ஸ்டார்க் அபாரம்; சன்ரைசர்ஸை 163 ரன்களில் சுருட்டியது கேப்பிட்டல்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 163 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
ஐபிஎல் 2025: ஷர்தூல் தாக்கூர் அபாரம்; லக்னோ அணிக்கு 192 ரன்கள் இலக்கு!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24