As david warner
ஐபிஎல் 2021: சன்ரைசர்ஸை விட்டு விலகுகிறாரா வார்னர்?
இந்தாண்டு ஐபிஎல் தொடர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மிக மோசமான சீசனாக அமைந்துள்ளது. இதுவரை அந்த அணி விளையாடியுள்ள 10 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த தோல்விகளுக்கு காரணம் வார்னரை அந்த அணி புறக்கணிப்பதே காரணம் எனக் கூறப்படுகிறது.
ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து வந்த ஹைதராபாத் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்று கோப்பையையும் வென்று கொடுத்தவர் டேவிட் வார்னர். ஆனால் இந்த ஆண்டு அணி நிர்வாகத்திற்கும் வார்னருக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பது வெட்ட வெளிச்சமாக தெரியவந்தது. இதன் காரணமாக அவருக்கு பதிலாக கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் டேவிட் வார்னரும் ஒதுக்கப்பட்டு வருகிறார்.
Related Cricket News on As david warner
-
ஐபிஎல் 2021: ‘என்ன மனுசன்யா நீ’ வார்னரை புகழும் நெட்டிசன்கள்!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், தனக்கு பதிலாக எடுக்கப்பட்ட வீரர் குறித்து டேவிட் வார்னர் பதிவுவிட்ட சமூகவலைதளப் பதிவு இணையத்தில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. ...
-
ஐபிஎல் 2021: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 33ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது. ...
-
‘வாத்தி கம்மிங்’ இது வார்னர் வெர்ஷன் - இணையத்தை கலக்கும் கணொளி!
டேவிட் வார்னர் மட்டுமின்றி அவரது மகள்களும் வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கும் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஸ்மித், மேக்ஸ்வேல் என அதிரடி வீரர்களுடன் களமிங்கும் ஆஸ்திரேலியா!
டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் 15 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
WI vs AUS: வெஸ்ட் இண்டீஸ் சென்றடைந்த ஆஸ்திரேலிய அணி!
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இத்தொடர் ஜூலை 10ஆம் தேதி தொடங்கி ஜூலை 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ...
-
வார்னர், ஸ்டோய்னிஸைத் தொடர்ந்து தி ஹெண்ரட் தொடரிலிருந்து விலகிய மேக்ஸ்வெல்!
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்லும் தனிப்பட்ட காரணங்களினால் அறிமுக சீசன் தி ஹண்ரட் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ...
-
வெ.இண்டீஸ், வங்கதேச தொடர்களை வைத்து டி20 உலகக்கோப்பைகான வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் - ஆரோன் ஃபிஞ்ச்!
டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய, இத்தொடர்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுமென அந்த அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் தெரிவித்தார். ...
-
AUS vs WI: தொடரிலிருந்து விலகிய 7 முக்கிய ஆஸி வீரர்கள்!
ஆஸ்திரேலிய அணி வருகிற ஜூலை மாதம் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையா ...
-
தி ஹண்ரட் : தொடரிலிருந்து விலகிய வார்னர், ஸ்டோய்னிஸ்!
தி ஹண்ரட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் விலகியுள்ளனர். ...
-
வெ.இண்டீஸ் தொடரிலிருந்து விலகும் ஆஸ்திரேலிய வீரர்கள்!
கரோனா அச்சுறுத்தல், பயோ பபுள் சூழல் காரணமாக ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த முக்கிய வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2021: தொடரிலிருந்து ஆஸி., வீரர்கள் விலகலா?
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பார்காளா என்பதை தபோது கூற முடியாதென அந்த அணியின் புதிய தலைமை செயல் அலுவலர் நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார். ...
-
வீடு திரும்பிய வார்னர்; மகிழ்ச்சியில் குடும்பத்தினர்!
ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த டேவிட் வார்னர் எந்த பிரச்சனையும் இன்றி வீடு திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். ...
-
வங்கதேச சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா- தகவல்
ஆஸ்திரேலிய அணி ஆகாஸ்ட் மாத தொடக்கத்தில் வங்கதேச அணியுடன் ஐந்து டி20, மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பந்தை சேதப்படுத்திய வழக்கு; புதிய சர்ச்சையை கிளப்பிய பான்கிராஃப்ட்!
பந்தை சேதப்படுத்தியது அணியின் பவுலர்களுக்கு தெரியும் என ஆஸ்திரேலிய வீரர் பான்கிராஃப்ட் தெரிவித்துள்ளது சர்வதேச கிரிக்கெட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24