As sreejesh
Advertisement
வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன!
By
Bharathi Kannan
August 08, 2024 • 21:14 PM View: 233
ஃபிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப்பதக்கத்தை வென்று சாதித்தது. அதன்படி இன்று நடைபெற்ற வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியது இந்திய அணி. இதனையடுத்து பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றனர்.
அதன்படி பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “தலைமுறை தலைமுறையாக போற்றப்படும் ஒரு சாதனை இது. இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் பிரகாசமாக ஜொலித்து, வெண்கலப் பதக்கத்தை நாட்டிற்கு வென்றிருக்கிறது. ஒலிம்பிக்கில் அவர்கள் பெற்ற இரண்டாவது பதக்கம் என்பது சிறப்பானதாகும்.
TAGS
Olympic Games 2024 Paris Olympics Indian Hockey PR Sreejesh Gautam Gambhir Narendra Modi ஒலிம்பிக் 2024 பாரிஸ் ஒலிம்பிக் இந்திய ஹாக்கி அணி ஸ்ரீஜேஷ் கௌதம் கம்பீர் நரேந்திர மோடி Tamil Cricket News PM Narendra Modi PR Sreejesh Indian Hockey Olympic Bronze
Advertisement
Related Cricket News on As sreejesh
Advertisement
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
Advertisement