Au w vs in w 3rd
ENG vs PAK, 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இத்தொடரில் இதுவரை நடைபெற்ற முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
Related Cricket News on Au w vs in w 3rd
-
WI vs AUS, 3rd T20I : போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி செயிண்ட் லூசியாவிலுள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை (ஜூலை 12) அதிகாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. ...
-
ENG vs SL, 3rd ODI: மழையால் கைவிடப்பட்ட ஒருநாள் போட்டி; தொடரை தன்வசப்படுத்திய இங்கிலாந்து
இங்கிலாந்து - இலங்கை இடையேயான கடைசி ஒருநாள் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-0 என தொடரை வென்றது இங்கிலாந்து அணி. ...
-
ENG vs SL: 166 ரன்களில் சுருண்ட இலங்கை!
இங்கிலாந்து அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ENG vs SL, 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை பிரிஸ்டோலில் நடைபெறுகிறது. ...
-
WI vs SA, 3rd T20I: பரபரப்பான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி த்ரில் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47