
West Indies vs Australia, 3rd T20I – Fantasy XI Tips, Match Prediction & Probable XI (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரில் இதுவரை நடைபெற்ற 2 டி20 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி செயிண்ட் லூசியாவிலுள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை (ஜூலை 12) அதிகாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா
- இடம் - டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானம், செயிண்ட் லூசியா
- நேரம் - அதிகாலை 5 மணி