Aus
இங்கு எந்த வீரருமே மிகச்சரியானவர்கள் அல்ல - கேஎல் ராகுல் காட்டம்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.
டி20 உலகக்கோப்பைக்கு தயாராவதற்கான முக்கிய தொடர் இதுவாகும். எனவே இதுகுறித்து பேச நேற்று கேஎல் ராகுல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஸ்டரைக் ரேட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. காயத்தில் இருந்து மீண்டு வந்த கேஎல் ராகுல் மிக குறைவான ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடி வருகிறார். நடந்து முடிந்த ஆசிய கோப்பையில் 122 தான் அவரின் ஸ்ட்ரைக் ரேட் இருந்தது. இது இந்தியாவுக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்பட்டது.
Related Cricket News on Aus
-
IND vs AUS: ராகுல் டிராவிட்டினை முந்தும் விராட் கோலி!
எதிர்வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் இரண்டு மிகப்பெரிய சாதனைக்கு விராட் கோலி சொந்தக்காரராக மாறவுள்ளார். ...
-
தங்களுக்கு சவாலாக இருக்கப்போகும் இந்திய வீரர் குறித்து பாட் கம்மின்ஸ் ஓபன் டாக்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான தொடரில் விராட் கோலியை சமாளிப்பது மிகவும் கடினம் என பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 1st T20I: இந்தியா vs ஆஸ்திரேலியா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை மொஹாலியில் நடைபெறுகிறது. ...
-
IND vs AUS: ஆஸ்திரேலியா அணியில் அறிமுகமாகும் டிம் டேவிட்; காத்திருப்பில் ரசிகர்கள்!
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி டிம் டேவிட்டிற்கு வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
AUS vs NZ, 1st ODI: மேக்ஸ்வெல் அபார பந்துவீச்சு; ஆஸிக்கு 233 டார்கெட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 233 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனைப் படைத்த மிட்செல் ஸ்டார்க்!
ஒருநாள் கிரிக்கெட்டில் குறைவான போட்டிகளில் விளையாடி 200 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்கிற சாதனையைப் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார். ...
-
AUS vs ZIM, 3rd ODI: ஆஸியை வீழ்த்தி வரலாற்று சாதனைப் படைத்த ஜிம்பாப்வே!
ஆஸ்திரேஎலிய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
AUS vs ZIM, 2nd ODI: ஸ்டார்க், ஸாம்பா அபாரம்; தொடரை வென்றது ஆஸி!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்றது. ...
-
ஆஸ்திரேலியா vs ஜிம்பாப்வே, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை டிரான்ஸ்விலேவில் நடைபெறுகிறது ...
-
AUS vs ZIM, 2nd ODI: காயத்தினால் தொடரிலிருந்து விலகினார் மிட்செல் மார்ஷ்!
காயம் காரணமாக ஜிம்பாப்பே அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
AUS vs ZIM, 1st ODI: ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
AUS vs ZIM, 1st ODI: கமரூன் க்ரீன் அபாரம்; ஆஸிக்கு 201 டார்கெட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
ஆஸ்திரேலிய தொடருக்கான நியூசிலாந்து அணி அறிப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ரசிகர்களில் கவனத்தை ஈர்த்த இஷான் கிஷானின் இன்ஸ்டா பதிவு!
ஆசியக்கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெறாத விரக்தியில் இஷான் கிஷான் போட்டுள்ள பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 5 days ago