Australia women tour of india
இந்திய மகளிர் vs ஆஸ்திரேலிய மகளிர், 5ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் 21 ரன் வித்தியாசத்திலும், 4-வது ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவும், 2-வது ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இன்று நடக்கிறது. கடந்த ஆட்டத்தில் காயம் அடைந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலி உடல் தகுதியை எட்டவில்லை. இதனால் தாலியா மெக்ராத் அணியை வழிநடத்துகிறார்.
Related Cricket News on Australia women tour of india
-
IND vs AUS, 4th T20I: மீண்டும் போராடி தோற்ற இந்தியா; தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி 3-1 என டி20 தொடரை வென்றது. ...
-
IND vs AUS, 3rd T20I: இந்தியாவை வீழ்த்தி முன்னிலைப் பெற்றது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
IND vs AUS, 3rd T20I: எல்லிஸ் பெர்ரி, ஹாரிஸ் காட்டடி; இந்திய அணிக்கு 173 டார்கெட்!
இந்திய மகளிர் அணிக்கெதிரான 3ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆயிரக்காணக்கான மக்கள் முன்னிலையில் வெற்றிபெற்றது சிறப்பாக இருந்தது - ஹர்மன்ப்ரீத் கவுர்!
இன்று எங்களது பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது, ஏனெனில் இந்த விக்கெட் பேட்டிங் செய்ய மிகவும் எளிதானது, பந்து வீச்சாளர்களுக்கு எதுவும் இல்லை என இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS 2nd T20I: ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ் காட்டடி; சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!
சூப்பர் ஓவர் வரை ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று, 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது. ...
-
IND vs AUS 2nd T20I: மீண்டும் மிரட்டிய மெக்ராத், மூனி; இந்தியாவுக்கு இமாலய இலக்கு!
இந்திய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 188 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs AUS, 1st T20I: பெத் மூனி அதிரடியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24