Auswa vs indwa
அலிசா ஹீலி அதிரடியில் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்த ஆஸ்திரேலிய ஏ அணி!
இந்திய மகளிர் ஏ அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகளைக் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை ஆஸ்திரேலிய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
அதன்பின் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதலிராண்டு போட்டிகளிலும் இந்திய ஏ அணி வெற்றி பெற்று தொடரை வென்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று பிரிஸ்பேனில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா மற்றும் நந்தினி காஷ்யப் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 86 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். இதில் ஷஃபாலி வார்மா தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.
Related Cricket News on Auswa vs indwa
-
இந்த ஸ்கோரை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருந்தது - நிக்கோல் பால்தும்!
எங்களிடம் இருந்த பந்து வீச்சாளர்களாலும், களத்தில் இருந்த அனுபவத்தாலும், நாங்கள் இந்த ஸ்கோரை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது என ஆஸ்திரேலிய ஏ அணி கேப்டன் நிக்கோல் பால்தும் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47