Babar azam
ஐசிசி தரவரிசை: முதலிடத்தை பிடித்தார் லபுசாக்னே!
ஆஷஸ் 2ஆவது டெஸ்டில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. இப்போட்டியில் அணியின் பேட்டர் லபுசாக்னே முதல் டெஸ்டில் 74 ரன்களும் 2ஆவது டெஸ்டில் ஒரு சதமும் ஒரு அரை சதமும் அடித்தார்.
இதையடுத்து ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட்டைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் லபுசாக்னே. 912 புள்ளிகளுடன் லபுஷேனும், 897 புள்ளிகளுடன் ஜோ ரூட்டும் முதல் இரு இடங்களிலும் ஸ்மித், கேன் வில்லியம்சன், ரோஹித் சர்மா ஆகியோர் அடுத்த மூன்று இடங்களிலும் உள்ளார்கள்.
Related Cricket News on Babar azam
-
பாகிஸ்தான் வீரர்கள் குறித்து வைரலாகும் அஸ்வினின் கருத்து!
பாகிஸ்தான் அணியின் தனக்கு பிடித்த வீரர்கள் குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறிய க்ருத்து வைரலாகி வருகிறது. ...
-
இந்தியாவில் பாபர் - ரிஸ்வான் போன்ற வீரர்கள் இல்லை என்ற நிலை வரும் - ரஷித் லத்திப்!
விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்கள் நம்மிடம் இல்லை என பாகிஸ்தானியர்கள் கூறிய காலம் மாறி, இனி இந்தியர்கள் முகமது ரிஸ்வான், பாபர் ஆசாம் போன்ற வீரர்கள் இல்லை என கூறும் நாள் விரைவில் வரப்போகிறது என முன்னாள் பாகிஸ்தான் ...
-
ரோஹித் - ராகுல் சாதனையை முறியடித்த பாபர் - ரிஸ்வான்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடியாக பாகிஸ்தானின் பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை புதிய சாதனைப் படைத்துள்ளது. ...
-
PAK vs WI, 3rd T20I: விண்டீஸை ஒயிட்வாஷ் செய்த பாகிஸ்தான்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
வீண்டீசை வீழ்த்தி புதிய சாதனை நிகழ்த்திய பாகிஸ்தான்!
ஒரே ஆண்டில் அதிக டி20 வெற்றிகளைக் குவித்த முதல் அணி எனும் சாதனையை பாகிஸ்தான் அணி படைத்துள்ளது. ...
-
PAK vs WI, 1st T20I: போட்டி முன்னோடம் & உத்தேச அணி!
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை கராச்சில் நடைபெறுகிறது. ...
-
BAN vs PAK: பந்துவீச்சிலும் தடம்பதிக்கும் பாபர் ஆசாம் - வைரல் காணொளி!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் பந்துவீச்சில் ஈடுபட்டு அனைவரையும் வியக்கவைத்தார். ...
-
எல்லா போட்டிகளிலும் நான் தான் விளையாட வேண்டுமா என்ன? பாபர் ஆசாம்!
தான் அனைத்து போட்டிகளிலும் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்று ஏதாவது எழுதப்பட்டிருக்கிறதா என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தனது ஃபார்ம் குறித்து பேசியுள்ளார். ...
-
பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் மீண்டும் இமாம் உல் ஹக்!
வங்கதேச டெஸ்ட் தொடருக்கு பாபர் ஆசாம் தலைமையிலான 20 பேர்ட் கொண்ட பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை அணியின் கேப்டனாக பாபர் ஆசாம்; இந்தியர்களுக்கு இடமில்லை!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் கனவு அணிக்கான கேப்டனாக பாபர் ஆசாம் நியமனம். ...
-
யார் மீதும் குறைகூற முடியாது - பாபர் ஆசாம்!
யாரும் யார் மீதும் குறை சொல்லக் கூடாது. அனைவரும் உழைத்திருக்கிறோம். விளைந்த முடிவுகளுக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்று பாகிஸ்தான் வீரர்களிடம் கேப்டன் பாபர் ஆசாம் உணர்ச்சிகரமாகப் பேசியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: கோலியின் சாதனையை காலி செய்த பாபர் ஆசாம்!
டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்களில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தற்போது 7ஆவது இடத்தில் உள்ளார். ...
-
ஹசன் அலியின் கேட்ச் ஆட்டத்தை மாற்றிவிட்டது - பாபர் ஆசாம்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் மனம் திறந்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை அரையிறுதி: பாகிஸ்தான் vs ஆஸ்திரேலியா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணியும், ஆஸ்திரேலியா அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47