Bhuvneshwar kumar news
ரஞ்சி கோப்பை 2024: கம்பேக் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஷ்வர் குமார்!
இந்தியாவில் நடைபெற்று வரும் ரஞ்சிக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் ஜனவரி 12ஆம் தேதி தொடங்கிய நிலையில், இத்தொடரின் லீக் போட்டியில் உத்தரபிரதேசம் மற்றும் பெங்கால் அணிகள் மோதி வருகின்றன. கான்பூரில் தொடங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்கால் முதலில் பந்து வீசுவதாக தொடர்ந்து களமிறங்கிய உத்திரபிரதேசம் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் 60 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணிக்கு முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் அதிகபட்சமாக சமர்த் சிங் 13 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சில் மிரட்டிய பெங்கால் சார்பில் அதிகபட்சமாக முகமது கைஃப் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்கால் அணிக்கு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் தன்னுடைய அனுபவத்தை பயன்படுத்தி ஆரம்பத்திலேயே பெரிய சவாலை கொடுத்தார்.
Related Cricket News on Bhuvneshwar kumar news
-
‘ஸிவிங் கிங்’ என்பதை மீண்டும் நிரூபித்த புவனேஷ்வர் குமார்!
கர்நாடகா அணிக்கெதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் உத்திர பிரதேஷ அணிக்காக விளையாடிய புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ஷுப்மன் கில் சதம்; புவனேஷ்வர் அசத்தல்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 189 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பர்ப்பிள் தொப்பியை வெல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன் - முகமது சிராஜ் நெகிழ்ச்சி !
நான் முன்பு புவனேஷ்வர் குமார் சார்பில் பர்ப்பிள் கேப் வாங்கினேன். அப்போது நானும் ஒருநாள் அதிக விக்கெட் வீழ்த்தி பர்ப்பிள் கேப் வெல்ல வேண்டும் என கனவு கொண்டேன். அது இப்போது நடந்துள்ளது மகிழ்ச்சிளிக்கிறது என முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். ...
-
வைரத்தை தேடி தங்கத்தை தொலைத்த கதையாகியவிடும் - முகமது கைஃப்!
தற்போதில் இருந்தே தயாராகுவது முக்கியம். இல்லையெனில் வைரத்தை தேடி தங்கத்தை தொலைத்த கதையாகிவிடும் என இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் சாதனைப் படைக்க காத்திருக்கும் புவனேஷ்வர் குமார் - விவரம் இதோ!
நியூசிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரின் மூலம் இந்திய அணியின் சீனியர் வீரரான புவனேஷ்வர் குமார் மிகப்பெரும் சாதனை ஒன்றை படைக்கவுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய தினேஷ் கார்த்திக்; அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம்!
டி20 உலக கோப்பை தொடரில் விளையாடிவரும் இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் தசைபிடிப்பு காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது பாதியில் வெளியேறினார். ...
-
இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டபடும் புவனேஷ்வர்; ரசிகர்கள் வருத்தம்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியிலிருந்து மூத்த வீரர் புவனேஷ்வர் குமார் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
IRE vs IND: டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனைப் படைத்த புவனேஷ்வர்குமார்!
இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமார், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ...
-
பிசிசிஐயின் புதிய அணி கொள்கை: இந்திய அணியில் சிக்கலை உண்டாக்குமா?
இலங்கை அணிக்கெதிரான தொடரில் புதிய அணியை களமிறக்க உள்ளோம் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்திருப்பது தற்போது விவாவத பொருளாக மாறியுள்ளது. ...
-
ஐசிசி தரவரிசை: ஹர்திக், புவனேஷ்வர் முன்னேற்றம்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட புவனேஷ்வர் ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47