But test
ஆஷஸ் தொடர்: ஐந்தாவது போட்டியிலிருந்து விலகி நாடு திரும்பிய பட்லர்!
ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி தற்போது ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த போட்டியின் முதல் 4 ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் 3 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது.
நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றியின் விளிம்பு வரை சென்ற ஆஸ்திரேலிய அணியானது இறுதியில் ஒரு விக்கெட்டை வீழ்த்த முடியாமல் தங்களது 4ஆவது வெற்றியை நூலிழையில் தவறவிட்டது.
Related Cricket News on But test
-
ஆஷஸ் தொடர்: இங்கிலாந்து அணிக்கு மீண்டும் பேரிழப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோர் காயம் காரணமாக விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஓர் அணியாக இணைந்து நாங்கள் விளையாடவில்லை - ஜோஸ் பட்லர்!
இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் தனித்தனியாக ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தவல்ல வீரர்கள் தான் என்றாலும், ஒரு அணியாக இணைந்து சரியாக ஆடவில்லை என்று ஜோஸ் பட்லர் கூறியுள்ளார். ...
-
ஆஷஸ் தொடர்: பட்லரின் ஆட்டத்தை புகழ்ந்த மைக் ஹஸ்ஸி!
ஆஷஸ் தொடரின் அடிலெய்ட் டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் ஜோஸ் பட்லர் ஆடிய விதத்தை மைக் ஹஸ்ஸ் வெகுவாக புகழ்ந்துள்ளார். ...
-
‘பட்லர் தூக்க கலக்கத்தில் இருந்தார்’ - ஆடம் கில்கிறிஸ்ட் சாடல்!
ஆஷஸ் தொடரின் 2ஆவது டெஸ்ட்டில் ஜோஸ் பட்லர் 2 கேட்ச்களை கோட்டைவிட்ட நிலையில், அவர் கவனமாக இல்லாமல் தூக்க கலக்கத்தில் இருந்ததால் தான் கேட்ச்சை கோட்டைவிட்டதாக ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். ...
-
கபா டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவோம் - ஜோஸ் பட்லர்
கபாவில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் நாங்கள் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவோம் என இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND: அணிக்கு திரும்பும் பட்லர், லீச்!
இந்தியாவுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 16பேர் கொண்ட இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47