Cricket world cup qualifier
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: காம்பேர் அபார சதம்; 286 ரன்களை குவித்தது அயர்லாந்து!
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் 7ஆவது லீக் ஆட்டத்தில் அயர்லாந்து மற்று ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக பால் ஸ்டிர்லிங் - ஆண்டி மெக்பிரைன் இணை களமிறங்கினர். ஆனால் அந்த அணிக்கு முதல் ஓவரிலேலே அதிர்ச்சி காத்திருந்தது. நட்சத்திர வீரர் பால் ஸ்டிர்லிங் மற்றும் கேப்டன் அண்டி பால்பிர்னி ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழது ஏமாற்றமளித்தனர்.
Related Cricket News on Cricket world cup qualifier
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: அமெரிக்காவை வீழ்த்தியது நேபாளம்!
அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் நேபாள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: சிக்கந்தர் ரஸா அபாரம்; நெதர்லாந்தை வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றி!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: ஜஹாங்கீர் சதம்; நேபாளுக்கு 210 டார்கெட்!
நேபாள் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: விக்ரம்ஜித், எட்வர்ட்ஸ் அபாரம்; ஜிம்பாப்வேவுக்கு 316 ரன்கள் இலக்கு!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 316 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: அயர்லாந்துக்கு அதிர்ச்சியளித்த ஓமன்!
அயர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஓமன் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: ஹசரங்கா சழலில் வீழ்ந்தது யுஏஇ; இலங்கை அபார வெற்றி!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் இலங்கை அண் 175 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: கஜானந்த் சிங் சதம் வீண்; அமெரிக்காவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்!
அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று: இலங்கை அணி அறிவிப்பு; பதிரானாவுக்கு வாய்ப்பு!
உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் விளையாடும் தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணியில் மதீஷா பதிரானாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
அமெரிக்க அணியை வழிநடத்தும் இந்திய வீரர்!
ஐசிசி டி20 உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகளில் பங்கேற்கும் அமெரிக்க அணியின் கேப்டனாக மொனாக் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47