Csg vs dd: Cricket News & Match Updates
அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட ரவிச்சந்திரன் அஸ்வின்; வைரல் காணொளி!
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் கேப்டன் பாபா அபாரஜித்தை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இதன் காரணமாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் பாபா அபாரஜித் 72 ரன்களைச் சேர்த்தார். திண்டுக்கல் அணி தரப்பில் சந்தீப் வாரியர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் தொடக்க வீரர் விமல் குமார் 3 ரன்கள் மட்டுமெ எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Csg vs dd - Tesst
TNPL 2024: பரபரப்பான ஆட்டத்தில் சேப்பாக்கை வீழ்த்தி திண்டுக்கல் த்ரில் வெற்றி!
TNPL 2024: அரைசதம் கடந்த அபாரஜித்; திண்டுக்கல் அணிக்கு 159 ரன்கள் இலக்கு!
TNPL 2024: திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி!
டிஎன்பிஎல் 2023: சேப்பாக்கை ஒரு ரன்னில் வீழ்த்தி திண்டுக்கல் த்ரில் வெற்றி!
டிஎன்பிஎல் 2023: சேப்பாகிற்கு 171 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திண்டுக்கல்!
டிஎன்பிஎல் 2022: திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47