Csg vs nrk: Cricket News & Match Updates
டிஎன்பிஎல் 2025: ராயல் கிங்ஸை பந்தாடி வெற்றியை தொடரும் சூப்பர் கில்லீஸ்!
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று கோவையில் நடைபெற்ற 6அவது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சூப்பர் கில்லிஸ் அணியின் தொடக்க வீரர் மோஹித் ஹரிஹரன் 2 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஆசிக் மற்றும் கேப்டன் அபாரஜித் இணை விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் ஆசிக் அரைசதம் கடந்து அசத்த, இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 80 ரன்களைத் தாண்டியது. அதன்பின் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என் 41 ரன்களில் அபாரஜித்தும், 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 54 ரன்களில் ஆசிக்கும் தனது விக்கெட்டுகளை இழந்தனர். Read More...
Related Cricket News for Csg vs nrk - Tesst
WATCH: Jagadeesan Walks Off Fuming After Getting Mankad By Baba Aparajith; Displays Explicit Gesture
டிஎன்பிஎல் 2021: அபாரஜித், ரஞ்சன் அதிரடியில் நெல்லை ஆபார வெற்றி!
டிஎன்பிஎல் 2021: நூழிலையில் சதத்தை தவறவிட்ட ஜெகதீசன்; நெல்லைக்கு 166 ரன்கள் இலக்கு!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47