Cwc 2023
CWC 2023: ஹோப், பூரன் அபார சதம்; நேபாளுக்கு 340 டார்கெட்!
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 9ஆவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நேபாள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிராண்டன் கிங் - கைல் மேயர்ஸ் இணை களமிறங்கினர். இதில் கைல் மேயர்ஸ் ஒரு ரன்னிலும், அடுத்து களமிறங்கிய ஜான்சன் சார்லஸ் ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிராண்டன் கிங்கும் 310 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Cwc 2023
-
பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்த பிசிசிஐ!
தங்களுக்கான போட்டி மைதானங்களை மாற்றுமாறு பகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்வைத்த கோரிக்கையை பிசிசிஐ நிராகரித்துள்ளது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: அயர்லாந்துக்கு அதிர்ச்சியளித்த ஓமன்!
அயர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஓமன் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: டெக்ரெல், டெக்டர் அரைசதம்; ஓமனிற்கு 282 டார்கெட்!
ஓமன் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 282 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: யுஏஇ-க்க்கு 356 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை!
ஐக்கிர அரபு அமீரக அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 356 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஒருநாள் உலகக் கோப்பையை குறிவைத்து நாங்கள் தயாராகி வருகிறோம் - காகிசோ ரபாடா!
இந்த வருடம் ஒருநாள் உலகக்கோப்பையை நாங்கள் தான் தட்டி தூக்குவோம் என்று தென் ஆப்பிரிக்க வேகபந்து வீச்சாளர் காகிசோ ரபாடா தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: கஜானந்த் சிங் சதம் வீண்; அமெரிக்காவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்!
அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: எர்வின், வில்லியம்ஸ் சதத்தால் நேபாளத்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே!
நேபாளம் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று: அமெரிக்காவுக்கு 298 ரன்களை இலக்காக நிர்ணயித்தது விண்டீஸ்!
அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 297 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
சதத்தை தவறவிட்ட குஷால்; ஜிம்பாப்வேவுக்கு 291 டார்கெட்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் முதலில் விளையாடிய நேபாள அணி 291 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: வரைவு பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் வரைவு பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47