D arcy short
பிபிஎல் 2024-25: மேத்யூ ஷார்ட் அதிரடி சதம்; பிரிஸ்பேனை வீழ்த்தியது அடிலெய்ட்!
பிக் பேஷ் லீக் டி20 தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 31ஆவது லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பந்துவீச முடிவுசெய்து அடிலெய்ட் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய அடிலெய்ட் அணிக்கு கேப்டன் மேத்யூ ஷார்ட் மற்றும் கிறிஸ் லின் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அரம்பம் முதலே பவுண்டரிகளாக விளாசித்தள்ள அணியின் ஸ்கோரும் ராக்கெட் வேகத்தில் உயரத்தொடங்கியது. இதில் அபாரமாக விளையாடிய மேத்யூ ஷார்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் முதல் விக்கெட்டிற்கு 121 ரன்களை எட்டியது. அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் லின் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 47 ரன்களை எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on D arcy short
-
பிபிஎல் 2024-25: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அசத்தல் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 13: மேத்யூ, டி ஆர்சி அபாரம்; சிட்னி தண்டரை வீழ்த்தியது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!
சிட்னி தண்டர் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
தி ஹண்ரட்: புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கு முன்னேறிய ராக்கெட்ஸ்!
தி ஹண்ரட் ஆடவர் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் லண்டன் ஸ்பிரிட் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
-
ஹாம்ப்ஷையர் ஹாக்ஸ் அணியில் டி ஆர்சி ஷார்ட்!
டி20 பிளாஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஹாம்ப்ஷையர் ஹாக்ஸ் அணிக்காக விளையாட ஆல்ரவுண்டர் டி ஆர்சி ஷார்ட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24