David warner odi retirement
பயிற்சியாளராக செயல்பட விரும்புகிறேன் - டேவிட் வார்னர்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கு பின் ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். அவருக்கு பிரியாவிடை அளிப்பதற்காக சிட்னி மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். கடைசி இன்னிங்ஸில் 57 ரன்கள் எடுத்து பெவிலியன் நோக்கி நடந்த போது, ஒட்டுமொத்த மைதானமும் எழுந்து நின்று மரியாதையை அளித்தது.
ஆஸ்திரேலியா அணிக்காக 112 போட்டிகளில் விளையாடி 8,786 ரன்களையும், 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,932 ரன்களையும் விளாசி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 26 சதங்களையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 22 சதங்களையும் விளாசியுள்ள அவர், சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை தன்னிடம் வைத்துள்ளார்.
Related Cricket News on David warner odi retirement
-
இந்தியாவில் உலகக்கோப்பை வென்றதே மிகப்பெரிய சாதனைதான் - டேவிட் வார்னர்!
தனது முடிவின் காரணாமக ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி எதிர்காலத்திற்குத் தேவையான வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்க முடியும் என்று டேவிட் வார்னர் தெரிவித்திருக்கிறார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளிலும் ஓய்வை அறிவித்த டேவிட் வார்னர்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ள ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், இன்று ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24