Dc victory
ஆர்சிபி வெற்றி பேரணி: கூட்டநெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு; 50க்கும் மேற்பட்டோர் காயம்
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியதுடன், முதல் முறையாக கோப்பையையும் வென்று சாதித்துள்ளது.
இதனையடுத்து இன்றைய தினம் பெங்களூருவில் ஆர்சிபி அணியின் வெற்றி பேரணியானது திறந்தவெளி பேருந்தில் விதான சௌதாவிலிருந்து எம் சின்னசாமி மைதானம் வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்து. ஆனால் இறுதி நேரத்தில் இந்த பேரணியானது நிறுத்தப்பட்டு, சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த விழாவிற்காக ரசிகர்களுக்கு இலவச அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.
Related Cricket News on Dc victory
-
இந்த வெற்றியானது எங்கள் அணிக்கு ஒரு நல்ல நம்பிக்கையை கொடுத்துள்ளது - டெம்பா பவுமா!
இது ஒரு தரமான வெற்றி. இந்த வெற்றியில் இருந்து நாங்கள் பல விடயங்களை கற்றுக் கொண்டுள்ளோம் என்று டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47