Advertisement
Advertisement

Dc vs kkr

IPL 2021: Shaw, Dhawan shine as DC gain comprehensive seven-wicket over KKR
Image Source: Google

ஐபிஎல் 2021: ஒன் மேன்  ஷோ காட்டிய பிரித்வி ஷா; டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!

By Bharathi Kannan April 29, 2021 • 23:01 PM View: 501

ஐபிஎல் தொடரின் 25ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் கேகேஆர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். 

இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் வகையில் நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, ஈயான் மோர்கன், சுனில் நரைன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

Related Cricket News on Dc vs kkr