Devdutt padikkal: Cricket News & Match Updates
சதமடித்து அசத்திய தேவ்தத் படிக்கல்; அரையிறுதிக்கு முன்னேறியது கர்நாடகா!
இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் கர்நாடகா மற்றும் பரோடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பரோடா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கார்நாடகா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய கர்நாடகா அணியில் கேப்டன் மயங்க் அகர்வால் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த லியாம் லிவிங்ஸ்டோன் - அனீஷ் கேவி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் கடந்த கையோடு அனீஷ் கேவி 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய தேவ்தத் படிக்கல் சதமடித்து அசத்திய நிலையில், 15 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 102 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Devdutt padikkal - Tesst
पड़िक्कल के शतक से सेमीफ़ाइनल में पहुंचा कर्नाटक
चैंपियंस ट्रॉफी से पहले देवदत्त पडिक्कल ने मचाया गदर, विजय हज़ारे ट्रॉफी में ठोका शतक
ऑस्ट्रेलिया से लौटकर टीम इंडिया के ये खिलाड़ी खेलेंगे विजय हजारे ट्रॉफी, केएल राहुल ने लिया ब्रेक
பார்ட் டைம் ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாறும் ரோஹித் சர்மா; வைரலாகும் காணொளி!
बद से बदतर! अब तो पार्ट टाइम बॉलर को भी नहीं खेल पा रहे हैं Rohit Sharma; देखें VIDEO
2 भारतीय खिलाड़ी जिन्हें शायद बॉर्डर-गावस्कर ट्रॉफी के बाकी मैच में खेलने का मौका ना मिले
Sai Sudharsan Thanks BCCI, Gujarat Titans After Successful Surgery
2nd Test: Rohit, Gill, Ashwin Back As India Opt To Bat First Vs Australia In Adelaide
BGT 2024-25: Gautam Gambhir To Rejoin The Indian Squad In Adelaide On Tuesday
BGT 2024-25: Gill Returns To Batting At Nets In Canberra After Thumb Injury
IPL 2025 Auction: Moeen Ali To KKR, Devdutt Padikkal To RCB Prove To Be Steal Deals For Franchises
BGT 2024-25: Jaiswal Hits 161, Kohli Unbeaten On 40 As India Extends Lead To 405
BGT 2024-25: Yashasvi Jaiswal’s Brilliant 141 Not Out Pushes India’s Lead To 321
BGT 2024:25: Josh Hazlewood Picks Four As Australia Bundle Out India For 150
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47