Dewald brevis: Cricket News & Match Updates
ஐபிஎல் 2025: டைட்டன்ஸை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது சூப்பர் கிங்ஸ்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின.
அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஆயூஷ் மாத்ரே மற்றும் டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தன. இதில் ஆரம்பம் முதலே பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்ட 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 34 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த டெவான் கான்வே மற்றும் உர்வில் படேல் இணையும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். Read More...
Related Cricket News for Dewald brevis - Tesst
அதிவேக அரைசதம்; ரஹானே, மொயீன் அலி சாதனையை சமன்செய்த டெவால்ட் பிரீவிஸ்!
IPL 2025: Brevis, Conway Fifties Propel CSK To 230/5 Vs GT
4 चौके और 5 छक्के! Dewald Brevis ने रचा इतिहास, CSK के लिए IPL में ठोका दूसरा सबसे तेज अर्धशतक
ஐபிஎல் 2025: பிரீவிஸ், கான்வே அரைசதம்; டைட்டன்ஸுக்கு 231 டார்கெட்!
இளம் வீரர்கள் தங்களின் முதல் சீசனின் ஃபார்மை தொடர வேண்டும் - எம் எஸ் தோனி!
IPL 2025: It's Probably Fitting That We're At The Bottom, Says Fleming After CSK’s 10th Defeat
IPL 2025: Pacers, Suryavanshi Help RR Sign Off With Six-wickets Win Over CSK (Ld)
IPL 2025: राजस्थान की शानदार विदाई, युद्धवीर-आकाश ने बिगाड़ी चेन्नई की पारी, फिर सूर्यवंशी-सैमसन और जुरेल ने दिलाई जीत
ஐபிஎல் 2025: சிஎஸ்கேவை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை முடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்!
IPL 2025: Madhwal And Yudhvir Pick Three-fers, Help RR Restrict CSK To 187/8
चेन्नई ने राजस्थान रॉयल्स के खिलाफ बनाए 187 रन, म्हात्रे और ब्रेविस ने दिलाई वापसी लेकिन युद्धवीर-आकाश की जोड़ी ने बिगाड़ी पारी
IPL 2025: If Four-five Close Games Went In RR’s Favour, Situation Would Be Different, Says Parag
IPL 2025: The Opportunity To Finish The Season Well Is Really Important To Us, Says Fleming
'You Can't Count Him Out': Bangar Lauds Dhoni's Impact In CSK's Setup
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47