Zim vs sa
1st Test, Day 3: வியான் முல்டர் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா!
Zimbabwe vs South Africa 1st Test: ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது 537 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.
தென் ஆப்பிரிக்க அணியானது தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் 153 ரன்களையும், கார்பின் போஷ் 100 ரன்களையும், டெவால்ட் பிரீவிஸ் 51 ரன்களையும் சேர்க்க முதல் இன்னிங்ஸில் 418 ரன்களைச் சேர்த்தது. ஜிம்பாப்வே தரப்பில் டனகா சிவாங்கா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Related Cricket News on Zim vs sa
-
சுழற்பந்து வீச்சாளராக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள்: கேஷவ் மஹாராஜ் புதிய சாதனை!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் கேஷவ் மஹாராஜ் வரலாற்று சாதனையை படைத்துள்ளார். ...
-
1st Test, Day 1: பிரிட்டோரியஸ், போஷ் சதம்; ரன் குவிப்பில் தென் ஆப்பிரிக்கா!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 418 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ZIM vs SA: தென் ஆப்பிரிக்க பிளேயிங் லெவன் அறிவிப்பு; பிரீவிஸ், பிரிட்டோரியஸுக்கு இடம்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை நடைபெற இருக்கும் நிலையில், கேஷவ் மஹாராஜ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஜிம்பாப்வே vs தென் ஆப்பிரிக்கா, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜூன் 28) புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஜிம்பாப்வே முத்தரப்பு டி20 தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு!
முத்தரப்பு டி20 தொடருக்கான மிட்செல் சான்ட்னர் தலைமையில் 15 பேர் அடங்கிய நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஜிம்பாப்வே, நியூசிலாந்து முத்தரப்பு டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வே, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் ரஸ்ஸி வேண்டர் டுசென் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ZIM vs SA: தொடரிலிருந்து விலகிய பவுமா; கேப்டனாக கேசவ் மஹாராஜ் நியமனம்!
ஜிம்பாப்பே டெஸ்ட் தொடரில் இருந்து டெம்பா பவுமா விலகிய நிலையில் கேசவ் மஹாராஜ் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ZIM vs SA: ஜிம்பாப்வே டெஸ்ட் அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான கிரேய்க் எர்வின் தலைமையில் ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ZIM vs SA: தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியில் டெவால்ட் பிரீவிஸ், லுவான் ட்ரே பிரிட்டோரியாஸுக்கு இடம்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க, நியூசிலாந்து அணிகளுடன் டெஸ்ட் & டி20 தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே!
ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அடுத்தாக தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களுக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47