Donovan ferreira six
மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் அடித்த ஃபெரீரா; வைரல் காணொளி!
எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் பார்ல் ராயல்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின. போலண்ட் பார்க்கில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டோனோவன் ஃபெரீரா ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோவ் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 60 ரன்களையும், மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஃபெரீரா ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 32 ரன்களையும் சேர்த்தனர். பார்ல் ராயல்ஸ் அணி தரப்பில் பிஜோர்ன் ஃபோர்டுயின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Related Cricket News on Donovan ferreira six
-
அடுத்தடுத்து சிக்சர்களை விளாசிய டோனவன் ஃபெரீரா; வைரலாகும் காணொளி!
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் ஓவல் இன்விசிபில் அணிக்காக விளையாடி வரும் டோனவன் ஃபெரீரா அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
எஸ்ஏ20 2024: 106 மீட்டர் இமாலய சிக்சரை பறக்கவிட்ட ஃபெரீரா; வைரலாகும் காணொளி!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் டொனொவன் ஃபெரீரா அடித்த 106 மீட்டர் சிக்சர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24