Mujeeb ur rahman
ஆசிய கோப்பை 2025: ஐசிசி விதிகளை மீறியதாக ஆஃப்கான் வீரர்களுக்கு அபராதம்!
ICC Fined: 2025 ஆசியக் கோப்பை தொடரில் ஐசிசியின் நடத்தை விதிகளை மீறியதாக ஆஃப்கானிஸ்தானின் நூர் அகமது மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஃப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்திருந்தன. இதில் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ள்ன.
Related Cricket News on Mujeeb ur rahman
-
ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய கஸான்ஃபர்; மாற்று வீரரை அறிவித்தது மும்பை இந்தியன்ஸ்!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய அல்லா கஸான்ஃபருக்கு பதிலாக முஜீப் உர் ரஹ்மானை மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது பார்ல் ராயல்ஸ்!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை 142 ரன்களில் சுருட்டியது பார்ல் ராயல்ஸ்!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 143 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் அடித்த ஃபெரீரா; வைரல் காணொளி!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டோனோவன் ஃபெரீரா விளாசிய இமாலய சிக்ஸர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
எஸ்ஏ20 2025: அதிரடியில் மிரட்டிய பிரிட்டோரியஸ்; கேப்டவுனை வீழ்த்தியது பார்ல் ராயல்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
எஸ்ஏ20 2025: எம்ஐ கேப்டவுனை 158 ரன்களில் சுருட்டியது பார்ல் ராயல்ஸ்!
எஸ்ஏ20 லீக் 2025: பார்ல் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த எம்ஐ கேப்டவுன் அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: மார்க்ரம் அதிரடியில் 175 ரன்களை குவித்தது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்!
எஸ்ஏ20 லீக் 2025: பார்ல் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ZIM vs AFG: ஒருநாள் தொடரில் இருந்து ரஹ்மனுல்லா குர்பாஸ் விலகல்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: முஜீப் உர் ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது பார்ல் ராயல்ஸ்!
எதிர்வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் வீரர்களுக்கு ஏலத்திற்கு முன்னதாக ஆஃப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது பார்ல் ராயல்ஸ் அணி. ...
-
T20 WC 2024: தொடரிலிருந்து விலகிய முஜீப் உர் ரஹ்மான்; ஆஃப்கான் அணியில் ஸஸாய் சேர்ப்பு!
நடப்பு ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்த ஆஃப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரஹ்மான் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
IND vs AFG: நஜிபுல்லா ஸத்ரான் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடவுள்ளது ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
முஜீப், நவீன், ஃபரூக்கி ஆகியோருக்கு 2 ஆண்டுகள் தடை - ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி!
கிரிக்கெட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல் ஹக் ஃபரூக்கி ஆகியோர் வெளிநாட்டு லீக் தொடரில் விளையாட 2 ஆண்டுகள் தடைவிதித்து ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் மக்களுக்கு தற்போது இது மட்டுமே மகிழ்ச்சியை கொடுக்கும் - ரஷித் கான்!
ஆஃப்கானிஸ்தான் மக்களுக்கு தற்போது கிரிக்கெட் மட்டுமே மகிழ்ச்சியை கொடுக்கும் என அந்த அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார். ...
-
இந்த தோல்வி நிச்சயம் காயப்படுத்தும் - ஜோஸ் பட்லர்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு வாழ்த்துக்கள். அவர்கள் எங்களை விட மிஞ்சி செயல்பட்டார்கள் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47