Advertisement
Advertisement
Advertisement

Eng vs aus 3rd t20i

எங்கள் அணியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் - பில் சால்ட்!
Image Source: Google
Advertisement

எங்கள் அணியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் - பில் சால்ட்!

By Bharathi Kannan September 16, 2024 • 08:32 AM View: 47

ஆஸ்திரேலிய அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளன.

இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நேற்று மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்தது. இந்திய நேரப்படி இரவு 7மணிக்கு தொடங்க இருந்த இந்த போட்டியின் டாஸ் நிகழ்வானது மழை காரணமாக தாமதமானது. அதன்பின் தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் இப்போட்டியானது டாஸ் வீசப்படாமலேயே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Related Cricket News on Eng vs aus 3rd t20i