Advertisement
Advertisement

Eng vs ind 4th test

Top Class, Series Defining Knock: Ex-Cricketers Laud Rohit Sharma's Ton
Image Source: Google

ஹைக் கிளாஸ் பிளேயரிடமிருந்து டாப் கிளாஸ் இன்னிங்ஸ் - விவிஎஸ் புகழாரம்

By Bharathi Kannan September 05, 2021 • 12:10 PM View: 402

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது. இதில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா சதமடித்து அணியை முன்னிலைப் படுத்தினார். 

அயல்நாட்டு மண்ணில் முதல் சதம் அடித்த ரோகித் சர்மாவிற்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ் லக்ஷ்மண் ரோகித் சர்மாவின் இந்த அபாரமான இன்னிசை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தினை வெளியிட்டுள்ளார்.

Related Cricket News on Eng vs ind 4th test