Advertisement
England cricket team: Cricket News & Match Updates
Advertisement
இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஹெட்மையர்!
இங்கிலாந்து அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. அதன்படி அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது நவம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான 14 பேர் அடங்கிய இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது.
அதன்படி காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய ஜோஸ் பட்லர் தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ளதுடன், அணியின் கேப்டனாகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. மேற்கொண்டு அறிமுக சுழற்பந்து வீச்சாளர் ஜாஃபர் சோஹனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஜான் டர்னர், டேன் மௌஸ்லி ஆகியோருக்குm இத்தொடரிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. Read More...
WI Vs ENG England Cricket Team Windies Cricket Shai Hope Shimron Hetmyer Brandon King Evin Lewis Tamil Cricket News Evin Lewis Brandon King Shimron Hetmyer West Indies Cricket Team England tour West Indies 2024
Related Cricket News for England cricket team - Tesst
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் 16 பேட் அடங்கிய இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இது எனக்கு நம்பமுடியாத பெருமையான விஷயம் - லியாம் லிவிங்ஸ்டோன்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள லியாம் லிவிங்ஸ்டோன், முதல் முறையாக அணியை வழிநடத்தவுள்ளது குறித்து மனம் திறந்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ओली पोप की जगह बेन स्टोक्स को इंग्लैंड के लिए टेस्ट मैचों में नंबर तीन पर आना चाहिए: वॉन
इंग्लैंड क्रिकेट टीम के पूर्व कप्तान माइकल वॉन का कहना है कि आने वाले टेस्ट मैचों में इंग्लैंड को कप्तान बेन स्टोक्स को नंबर तीन पर बल्लेबाजी करनी चाहिए।
By IANS News • 1 year ago
PAK vs ENG, 3rd Test: சஜித், நோமன் அபாரம்; இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs ENG, 3rd Test: சதமடித்து அணியை முன்னிலைப் படுத்திய சௌத் சகீல்; இங்கிலாந்து அணி தடுமாற்றம்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 23 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs ENG, 3rd Test: சௌத் சகீல் அரைசதம்; முன்னிலை பெறுமா பகிஸ்தான்?
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 80 ரன்கள் பின் தங்கியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஜோர்டன் காக்ஸ், ரெஹான் அஹ்மத் சேர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் ஜோர்டன் காக்ஸ் மற்றும் ரெஹான் அஹ்மத் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs ENG, 3rd Test: மீண்டும் அசத்திய சஜித் கான்; முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் தடுமாற்றம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 267 ரன்களில் ஆல் அவுட்டான நிலையில், பாகிஸ்தான் அணியும் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
इंग्लिश टीम ने जीता दिल, फोटो सेशन के बाद खुद उठाई कुर्सी; देखें VIDEO
PAK vs ENG Test: इंग्लैंड क्रिकेट टीम पाकिस्तान में टेस्ट सीरीज खेल रही है जहां से इंग्लिश टीम का एक दिल छूने वाला वीडियो सामने आया है।
By Nishant Rawat • 1 year ago
PAK vs ENG, 3rd Test: சஜித், நோமன் அபாரம்; அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்துவரும் இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs ENG, 3rd Test: மாற்றமின்றி களமிறங்கும் பாகிஸ்தான் அணி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs ENG, 3rd Test: புதிய யுக்தியுடன் களமிறங்கும் இங்கிலாந்து; பிளேயிங் லெவன் அறிவிப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
England Pick Rehan Ahmed As Third Spinner For Deciding Pakistan Test
England on Tuesday picked Rehan Ahmed as a third slow bowler for the series-deciding final Test against Pakistan on a dry Rawalpindi pitch which is expected to take spin. The 20-year-old leg-spinner w
By AFP News • 1 year ago
पाकिस्तान के खिलाफ तीसरे टेस्ट के लिए इंग्लैंड प्लेइंग XI की घोषणा, हार के बाद 2 खिलाड़ियों को किया गया बाहर
England Playing XI vs Pakistan Third Test: पाकिस्तान के खिलाफ होने 24 अक्टूबर से रावलपिंडी क्रिकेट स्टेडियम में होने वाले तीसरे और आखिरी टेस्ट मैच के लिए इंग्लैंड ने अपनी प्लेइंग इलेवन का ऐलान कर दिया है। इस मुकाबले के...
By Saurabh Sharma • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement