England test
1st Test, DAY 1: பென் ஸ்டோக்ஸ் அதிரடி அரைசதம்; அஸ்வின், ஜடேஜா சுழலில் சுருண்டது இங்கிலாந்து!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து இங்கிலாந்து தரப்பில் இன்னிங்ஸைத் தொடங்க பென் டக்கெட் - ஸாக் கிரௌலி இணை களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி இந்திய பந்துவீச்சாளர்களை தடுமாறச்செய்தனர். இதனால் முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழக்காமல் விளையாடிய இந்த இணை முதல் விக்கெட்டிற்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
Related Cricket News on England test
-
ஃபில்டிங் குறித்து கேள்வி எழுப்பியவர்களுக்கு பதிலடி கொடுத்த ரோஹித் சர்மா; வைரல் காணொளி!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஸ்லீப்பில் நின்று கேட்ச் பிடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
IND vs ENG: விசா பிரச்சனையிலிருந்து மீண்ட சோயப் பஷீர்!
இங்கிலாந்து அணியின் அறிமுக சுழற்பந்துவீச்சாளர் சோயப் பஷீருக்கு விசா கிடைத்துவிட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
இந்தியா vs இங்கிலாந்து, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. ...
-
SA vs ENG: இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு; ஸ்டூவர்ட் பிராடிற்கு இடம்!
பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இடம் பெறாத நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் இங்கிலாந்து டெஸ்ட்அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் 14 பேர் அடங்கிய இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பிரெண்டன் மெக்கல்லம் நியமனம்!
இங்கிலாந்து ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
பென் ஸ்டோக்ஸுக்கு உருக்கமான மெசேஜ் கொடுத்த ஜோ ரூட்!
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள பென் ஸ்டோக்ஸுக்கு முன்னாள் கேப்டன் ஜோ ரூட் உருக்கமான மெசேஜ் கொடுத்துள்ளார். ...
-
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமனம்..!
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
இங்கிலாந்து டெஸ்ட் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமனம்?
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24