England tour of zealand
இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து நியூசிலாந்து அசத்தல்!
இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றும் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று வெலிங்டனில் உள்ள ஸ்கை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜேமி ஸ்மித், பென் டக்கெட், ஜோ ரூட், கேப்டன் ஹாரி ப்ரூக், ஜேக்கப் பெத்தெல், சாம் கரண் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். மேற்கொண்டு நிதானமாக விளையாடி வந்த ஜோஸ் பட்லர் 38 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஜேமி ஓவர்ட் - பிரைடன் கார்ஸ் இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேமி ஓவர்டன் தனது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.
Related Cricket News on England tour of zealand
-
இங்கிலாந்து ஒருநாள் தொடரை வென்றது நியூசிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. ...
-
பில் சால்ட், ஆதில் ரஷித் அபாரம் - நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அசத்தல் வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது. ...
-
இங்கிலாந்து தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; நட்சத்திர வீரர்கள் கம்பேக்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியின் கேப்டனாக மிட்செல் சாண்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
NZ vs ENG: மூன்றாவது டெஸ்டில் இருந்து விலகிய டெவான் கான்வே!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே விலகுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் 16 பேட் அடங்கிய இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47