England tour pakistan
PAK vs ENG, 3rd Test: சஜித், நோமன் அபாரம்; இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், அதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து டெஸ்ட் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியது.
இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் ஜேமி ஸ்மித் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் அரைசதம் கடந்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 267 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக் ஜேமி ஸ்மித் 89 ரன்களையும், பென் டக்கட் 52 ரன்களையும் சேர்த்தனர்.
Related Cricket News on England tour pakistan
-
PAK vs ENG, 3rd Test: சௌத் சகீல் அரைசதம்; முன்னிலை பெறுமா பகிஸ்தான்?
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 80 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
PAK vs ENG, 3rd Test: சஜித், நோமன் அபாரம்; அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்துவரும் இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
PAK vs ENG, 3rd Test: மாற்றமின்றி களமிறங்கும் பாகிஸ்தான் அணி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
PAK vs ENG, 3rd Test: புதிய யுக்தியுடன் களமிறங்கும் இங்கிலாந்து; பிளேயிங் லெவன் அறிவிப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
PAK vs ENG: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவது உறுதி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
விராட் கோலியுடன் பாபர் ஆசாமை ஒப்பிட்ட ஃபகர் ஸமான்; வைரலாகும் எக்ஸ் பதிவு!
மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக பாகிஸ்தான் அணியில் இருந்து பாபர் ஆசாம் நிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விராட் கோலியுட ஒப்பிட்டு சக அணி வீரர் ஃபகர் ஸமான் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
PAK vs ENG: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான் பாகிஸ்தான் அறிவிப்பு; பாபர், ஷாஹீன், நசீம் நீக்கம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாபர் ஆசாம், நசீம் ஷா மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். ...
-
PAK vs ENG, 1st Test: பாகிஸ்தானை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PAK vs ENG, 1st Test: அடுத்தடுத்து இரட்டை சதங்களை விளாசிய ஜோ ரூட், ஹாரி புரூக்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் இரட்டை சதமடித்து அசத்தியுள்ளனர். ...
-
சிக்ஸர்களை விளாசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நசீம் ஷா - வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் நசீம் ஷா சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
PAK vs ENG, 1st Test: சதமடித்து மிரட்டிய ஷஃபிக், மசூத்; வலிமையான நிலையில் பாகிஸ்தான்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணியானது 4 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்களைக் குவித்துள்ளது. ...
-
PAK vs ENG, 1st Test: ஷஃபிக், மசூத் அரைசதம்; வலுவான தொடக்கத்தை பெற்ற பாகிஸ்தான்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
PAK vs ENG, 1st Test: பாகிஸ்தான் பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஷாஹீன், நஷீம் ஷா ரிட்டர்ன்ஸ்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
PAK vs ENG, 1st Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; பென் ஸ்டோக்ஸ் விலகல்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள ஒல்லி போப் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47