England womens t20 world cup 202
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது எதிர்வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் இத்தொடரில் பங்கேற்கும் நிலையில், அந்த அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி பிவிரில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.
மேற்கொண்டு இந்த உலகக்கோப்பை தொடருக்கான புதுபிக்கப்பட்ட போட்டி அட்டவணையையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அதன் படி, இந்தியா, ஆஸ்திரேலியா மற்று பாகிஸ்தானின் மகளிர் அணிகளை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன.
Related Cricket News on England womens t20 world cup 202
-
மகளிர் யு19 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து த்ரில் வெற்றி!
மகளிர் அண்டர்19 டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதி போட்டியில் 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கு ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47