Advertisement
Advertisement

Fantasy cricket news

வங்கதேசம் vs  இலங்கை, இரண்டாவது டி20  - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Image Source: Cricketnmore

வங்கதேசம் vs இலங்கை, இரண்டாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

By Bharathi Kannan March 05, 2024 • 21:44 PM View: 97

இலங்கை அணி இம்மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்ட் டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்றுவரும் டி20 தொடரில் இலங்கை அணி முதல் போட்டியில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை சில்ஹெட்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இலங்கை அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள்

Related Cricket News on Fantasy cricket news