Gary ballance
ZIM vs NED, 3rd ODI: நெதர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றவது ஜிம்பாப்வே!
நெதர்லாந்து அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடின. இத்தொடரின் முதல் போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது போட்டியில் ஜிம்பாப்வே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று 1-1 என தொடர் சமனடைந்த நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் விக்ரம்ஜித்(27), மேக்ஸ் ஓ டௌட் (38) ஆகிய இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் அடித்தனர். 3ஆம் வரிசையில் இறங்கிய மூசா அகமது 29 ரன்களும், ஆக்கர்மேன் 37 ரன்களும் அடித்தனர். கேப்டன் எட்வர்ட்ஸ் நன்றாக ஆடி 34 ரன்கள் அடித்தார். இவர்கள் அனைவருக்குமே நல்ல தொடக்கம் கிடைத்தாலும், யாருமே அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாததால் நெதர்லாந்து அணியின் ஸ்கோர் உயரவில்லை. இதனால் 50 ஓவரில் நெதர்லாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் அடித்தது.
Related Cricket News on Gary ballance
-
டிராவில் முடிந்த ஜிம்பாப்வே - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்; சந்தர்பாலுக்கு ஆட்டநாயகன் விருது!
ஜிம்பாப்வே - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி முடிவு எட்டப்படாமல் டிராவில் முடிவடைந்தது. ...
-
ZIM vs WI: ஜிம்பாப்வே டெஸ்ட் அணியில் இடம் பிடித்தா கேரி பேலன்ஸ்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரக டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் கேப்டனான கிரேக் எர்வின் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ZIM vs IRE, 2nd T20I: ஜிம்பாப்வேவை 144 ரன்களில் சுருட்டியது அயர்லாந்து!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 144 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ZIM vs IRE, 1st T20I: அயர்லாந்தை எளிதாக வீழ்த்தியது ஜிம்பாப்வே!
அயர்லாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அயர்லாந்து அணியில் இடம்பிடித்த இங்கிலாந்து முன்னாள் வீரர்!
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள ஜிம்பாப்வே அணியில் இங்கிலாந்து முன்னாள் வீரரான கேரி பேலன்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24