Hardik pandya: Cricket News & Match Updates
அணிக்கு என்ன தேவையோ அதனை சரியாக கணித்து செய்கிறேன் - ஹர்திக் பாண்டியா!
இந்தியா - நியூசிலாந்து மோதிய கடைசி மற்றும் 3வது டி20 போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 234 ரன்களை குவித்தது. இதன் பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 12.1 ஓவர்களுக்குள் 66 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்த போட்டியில் இந்தியாவின் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என 3 துறைகளுமே ஆச்சரியம் கொடுத்தன. ஓப்பனிங் வீரர் சுப்மன் கில் 63 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 126 ரன்களை விளாசினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவரின் முதல் சதம் இதுவாகும். இதே போல பந்துவீச்சில் கேப்டன் பாண்ட்யா 4 விக்கெட்களும், அர்ஷ்தீப் சிங், ஷிவம் மாவி, உம்ரான் மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். Read More...
Related Cricket News for Hardik pandya - Tesst
3rdT20i: भारत ने न्यूजीलैंड को जीत के लिए 235 रनों का दिया लक्ष्य, गिल ने ठोका शतक
3rd T20I: I Look To Keep It Simple And Back My Gut Feeling, Says Hardik On His Captaincy Philosophy
तीसरा टी20आई: शुभमन गिल का शतक, गेंदबाजों ने दिखाया जलवा..सीरीज पर भारत का कब्जा
हार्दिक पांड्या ने जीता दिल, जीत के बाद ट्रॉफी लेकर सीधा पृथ्वी शॉ को सौंपी, देखें VIDEO
3rd T20I: Shubman Gill's Ton, Bowlers Lead India To Massive 168-run Win Over New Zealand
शुभमन गिल के बाद गेंदबाजों ने मचाया धमाल, भारत ने न्यूजीलैंड को रौंदकर दर्ज की इतिहास की दूसरी सबसे बड़ी जीत
India Rout New Zealand By 168 Runs To Clinch T20I Series 2-1
IND vs NZ, 3rd T20I: நியூசிலாந்தை சொற்ப ரன்களில் சுருட்டி தொடரை வென்றது இந்தியா!
'पृथ्वी को किस गुनाह की मिल रही है सज़ा', पूरी सीरीज में नहीं मिला मौका तो भड़के फैंस
3rd T20I: India Win Toss, Opt To Bat First Against New Zealand
तीसरा टी20 : भारत ने जीता टॉस, न्यूजीलैंड के खिलाफ बल्लेबाजी का फैसला
Suryakumar Yadav: पिच कॉन्ट्रोवर्सी पर बोले SKY, कप्तान हार्दिक से जुदा दिखी उपकप्तान की सोच
IND vs NZ, 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? வாழ்வா சாவா ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து!
எந்த களத்தில் விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல - சூர்யகுமார் யாதவ்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47