Hasmatullah shahidi
நாங்கள் நிச்சயமாக 100 சதவீதம் வெற்றி பெற விரும்புகிறோம் - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.இதில் தென் ஆப்பிரிக்க அணி சமீபத்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றியைப் பதிவுசெய்த நிலையில், நியூசிலாந்துடன் தோல்வியைத் தழுவிய கையோடு இத்தொடரை எதிர்கொள்கிறது. மறுபக்கம் ஆஃப்கானிஸ்தான் அணியானது சமீப காலங்களில் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
Related Cricket News on Hasmatullah shahidi
-
CT2025: ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் இப்ராஹிம் ஸத்ரான்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
AFG vs IRE, Only Test: ஹஸ்மதுல்லா ஷாஹிதி அரைசதம்; முன்னிலையில் ஆஃப்கானிஸ்தான்!
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
எங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம் - ஹஸ்மத்துல்லா ஷாஹிதி!
இந்தியா அடுத்தடுத்த விக்கெட்டுகளை கடைசி நேரத்தில் வீழ்த்தியது எங்களால் அதிக ரன்கள் எடுக்க முடியாமல் போனதற்கு மிக முக்கிய காரணம் என ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24