Heinrich klassen
T20 WC 2024: கடைசி ஓவர் வரை போராடிய நேபாள்; தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 32ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் டி20 சுற்றில் இடம்பிடித்திருந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செயின்ட் வின்செண்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நேபாள் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் டி காக் 10 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரம் 15 ரன்களுக்கும், ஹென்றிச் கிளாசென் 3 ரன்களுக்கும் என அடுத்தடுத்து குஷால் புர்டெல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதேசமயம் மறுபக்கம் சிறப்பாக விளையாடி வந்த ரீஸா ஹென்றிக்ஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 43 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
Related Cricket News on Heinrich klassen
-
மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் அடித்த கிளாசென்; வைரல் காணொளி!
ஆர்சிபி அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி வீரர் ஹென்ரிச் கிளாசென் அடித்த 106 மீட்டர் தூர சிக்ஸர் குறித்த காணொளி வைரலாகியுள்ளது. ...
-
தொடரை நல்லபடியாக முடிக்க நினைக்கிறோம் - ஐடன் மார்க்ரம்!
இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்திருந்தாலும் சில முக்கிய பாடங்களை கற்றுள்ளோம் என ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். ------------------------------------------------------------ ...
-
ஐபிஎல் 2023: கிளாசென், சமத் அதிரடி; லக்னோவுக்கு 183 டார்கெட்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA20 League: சதமடித்து மிரட்டிய கிளாசென்; கேப்பிட்டல்ஸுக்கு 255 டார்கெட்!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 255 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs SA: இந்திய அணிக்கெதிராக சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி - ஹென்ரிச் கிளாசென்!
இந்திய அணிக்கு எதிராக நான் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருவது பெருமையாக இருக்கிறது என தென் ஆப்ரிக்கா வீரர் ஹென்ரிச் கிளாசென் தெரிவித்துள்ளார். ...
-
IND vs SA, 2nd T20I: கிளாசெனை பாராட்டிய டெம்பா பவுமா!
இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்ற கிளாசனை தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா புகழ்ந்து பேசியுள்ளார். ...
-
SAvsPAK: பாகிஸ்தானை வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அபார வெற்றி!
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் ...
-
SAvsPAK: ரிஸ்வான் அதிரடியில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி!
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி நான்கு போ ...
-
SA vs PAK: டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி பந்துவீச்சு
மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள தென்ஆப்பிரிக்க அணி, பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24