Ic men
டி20 உலகக்கோப்பை 2022: நடுவர் பட்டியலில் இடம்பிடித்த ஒற்றை இந்தியர்!
ஆஸ்திரேலியாவில் இன்னும் சில தினங்களில் டி20 உலக கோப்பை தொடரானது தொடங்க உள்ளது. அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரானது நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தமாக 45 போட்டிகள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன.
நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி போடிகள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.
Related Cricket News on Ic men
-
அமெரிக்க அணியை வழிநடத்தும் இந்திய வீரர்!
ஐசிசி டி20 உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகளில் பங்கேற்கும் அமெரிக்க அணியின் கேப்டனாக மொனாக் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
2021ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரராக பாபர் ஆசாம் தேர்வு !
ஐசிசி, பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் ஆசாமை 2021ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக தேர்வு செய்துள்ளது. ...
-
2021ஆம் ஆண்டின் சிறந்த டி20 வீரராக ரிஸ்வான் தேர்வு!
2021ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தேர்வு செய்துள்ளது. ...
-
ஐசிசி ஆடவர் டெஸ்ட் அணி 2021: மூன்று இந்திய வீரர்களுக்கு இடம்!
2021ஆம் ஆண்டில் ஆடவருக்கான சிறந்த டெஸ்ட் அணியில் இந்திய வீரர்களான ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், அஸ்வின் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ...
-
ஐசிசி ஒருநாள் அணி 2021: பாபர் அசாம் கேப்டன்; இந்திய வீரர்களுக்கு இடமில்லை!
2021ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஒருநாள் அணியின் கேப்டனாக பாகிஸ்தானின் பாபர் ஆசம் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐசிசி விருது 2021: ஆண்டின் சிறந்த டி20 வீரர்களுக்கான பட்டியல் வெளியீடு!
ஆண்டின் சிறந்த டி20 வீரர்களுக்கான பரிந்துரைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47