Nitin menon
சர்ச்சையை கிளப்பிய நடுவரின் முடிவு; ஏமாற்றமடைந்த டெவால்ட் பிரீவிஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில் நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆர்சிபி அணியானது 2 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களுடைய 8ஆவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தொடர்ந்து புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் டெவால்ட் பிரீவிஸுக்கு நடுவர் வழங்கிய தீர்ப்பானது பெரும் சர்ச்சையை கிழப்பியுள்ளது.
Related Cricket News on Nitin menon
-
உலகக்கோப்பை 2023: போட்டி நடுவர்கள் மற்றும் கள நடுவர்கள் அறிவிப்பு!
உலகக்கோப்பை தொடருக்கான நடுவர்கள் பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் மொத்தம் 20 பேர் இடம் பிடித்துள்ளனர். இதில் 16 பேர் கள நடுவர்களாகவும், 4 பேர் போட்டி நடுவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ...
-
டி20 உலகக்கோப்பை 2022: நடுவர் பட்டியலில் இடம்பிடித்த ஒற்றை இந்தியர்!
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான நடுவர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய நடுவர் நிதின் மேனன் இடம்பெற்றுள்ளார். ...
-
நடுவருடன் மல்லுக்கட்டிய அஸ்வின் - வைரல் காணொளி
இந்தியா - நியூசிலாந்து போட்டியின் போது பந்து வீச்சாளர் அஷ்வின் மற்றும் நடுவர் நிதின் மேனன் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற காரசாரமான விவாதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24