Icc
சர்வதேச கிரிக்கெட்டை ஆளும் உலக கோப்பை நாயகன் #HappyBirthdayBenStokes
தற்போதைய காலகட்டத்தில் தெறிக்கவிடும் ஆல் ரவுண்டர்களில் ஒருவர். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் தனது திறமையால் அடையாளம் காட்டிக் கொண்டவர். அவர்தான் பென் ஸ்டோக்ஸ். சர்வதேச கிரிக்கெட்டில் இவர் செய்த சம்பவம் ஏராளம்.
கடந்த1991 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரத்தில் பிறந்த இவர், தனது பன்னிரண்டாவது வயதில் வடக்கு இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்து அங்கிருந்து உள்ளூர் அணிகளின் சார்பாக கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். வலது கை பவுலிங்கும் இடது கை பேட்டிங்கும் ஸ்டோக்ஸை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றது.
Related Cricket News on Icc
-
டி20 உலகக்கோப்பை: பிசிசிஐக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கிய ஐசிசி!
நடப்பாண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியாவில் நடத்துவதற்கு ஏதுவாக சூழ்நிலைகளை ஆராய பிசிசிஐக்கு ஐசிசி ஒருமாதம் அவகாசம் வழங்கியுள்ளது. ...
-
டி20 உலக கோப்பையை நடத்துவது குறித்து ஐசிசியுடன் பிசிசிஐ ஆலோசனை!
இந்தியாவில் டி20 உலகக் கோப்பை போட்டியை நடத்துவது குறித்து ஐசிசியுடன் காணொலி வாயிலாக பிசிசிஐ இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தனது உத்தேச இந்திய அணியை அறிவித்த மாண்டி பனேசர்; யார் யாருக்கு இடம்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தனது உத்தேச இந்திய அணியை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மாண்டி பனேசர் தேர்வு செய்துள்ளார் ...
-
விதியை மீறிய தமிம் இக்பால்; அபராதம் விதித்த ஐசிசி!
இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக வங்கதேச அணி கேப்டன் தமிம் இக்பாலிற்கு அபராதம் விதித்தது ஐசிசி. ...
-
கிரிக்கெட் பந்துகளுக்குள் இருக்கும் வித்தியாசமும், குணாதிசியங்களும்!
கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் பந்துகளின் தன்மை குறித்தும், அதில் இருக்கும் வித்தியாசங்கள் குறித்தும் ஒரு சிறு தொகுப்பு.! ...
-
ஐபிஎல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியாகும்!
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிக்களுக்கான அதிகாரபூர்வ தேதி குறித்து இன்று நடைபெறும் பிசிசிஐ கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. ...
-
“மான் கட்டிற்கு மாற்ற இதை கொண்டு வாங்க” - ரவிச்சந்திரன் அஸ்வின் கோரிக்கை
சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக ஃப்ரீ பால் முறையை அறிமுகப்படுத்த வேண்டுமென ரவிச்சந்திரன் அஸ்வின் கோரிக்கை வைத்துள்ளார். ...
-
‘இது வேற லவல் பிளானா இல்ல இருக்கு’ ஐசிசியின் ரிசர்வ் டே முறை; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அடுத்த திருப்பம்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சமனில் முடிவடைந்தால் யார் சாம்பியன் என்ற கேள்விக்கு ஐசிசி விடையளித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை, ஆஷஸ் தொடர் மட்டுமே குறிக்கோள் - ஜோஃப்ரா ஆர்ச்சர்
இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜாஃப்ரா ஆர்ச்சருக்கு நேற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ...
-
ஐசிசி தரவரிசை : அடுத்தடுத்த இடங்களில் கோலி, ரோஹித்!
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் 2ஆவது மற்றும் 3ஆவது இடத்தில் நீடிக்கின்றனர். ...
-
ஐசிசி தரவரிசை: மெஹதி ஹசன் சாதனை!
ஐசிசி ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் வங்கதேச அணி வீரர் மெஹதி ஹசன் இரண்டாம் இடம்பிடித்து அசத்தியுள்ளார். ...
-
வங்கதேச சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா- தகவல்
ஆஸ்திரேலிய அணி ஆகாஸ்ட் மாத தொடக்கத்தில் வங்கதேச அணியுடன் ஐந்து டி20, மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலக கோப்பை : இந்திய அணி கடந்து வந்த பாதை!
இந்திய அணி இதுவரை நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் கடந்துவந்த பாதை குறித்த சிறு தொகுப்பு ...
-
சர்வதேச கிரிக்கெட் கேப்டன்களின் சம்பளம் குறித்த பட்டியல்!
சர்வதேச கிரிக்கெட் கேப்டன்களில் அதிகம் சம்பளம் வாங்கும் வீரர்களின் டாப் 10 பட்டியலில்..! ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24