Icc odi world cup 2023
எந்த பேட்ஸ்மேனுக்கும் ஓய்வு வழங்கக்கூடாது - சுனில் கவாஸ்கர்!
ஆஸ்திரேலியாவில் அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிக மோசமான தோல்வியை சந்தித்து வெளியேறிய இந்திய அணி, அடுத்ததாக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணி, மூத்த வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு கொடுத்துவிட்டு இளம் வீரர்களுடன் விளையாடி வருகிறது.
டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவரும் ஆஸ்திரேலிய அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடிய நிலையில், அரையிறுதி சுற்றோடு வெளியேறிய இந்திய அணியோ, நியூசிலாந்து அணிக்கு தொடருக்கு ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல் ராகுல் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு இளம் வீரர்களை அனுப்பி இருக்கிறது.
Related Cricket News on Icc odi world cup 2023
-
உலகக்கோப்பை தொடரின் தொடக்க வீரர் யார்? - தினேஷ் கார்த்திக் பதில்!
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக யார் களமிறங்குவார் என்ற கேள்விக்கு தினேஷ் கார்த்திக் பதிலளித்துள்ளார். ...
-
ஒருநாள் ஓய்வு முடிவை பென் ஸ்டோக்ஸ் திரும்ப பெற வேண்டும் - இங்கிலாந்து பயிற்சியாளர்!
2023இல் இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை நடைபெறுவதால் அந்த முடிவை வாபஸ் பெற்று மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட வேண்டுமென இங்கிலாந்தின் பயிற்சியாளர் மேத்யூ மாட் கேட்டுக் கொண்டுள்ளார். ...
-
ஒருநாள் உலகக்கோப்பை 2023: கோப்பையை வெல்லும் அணி குறித்து மைக்கேல் வாகன் கணிப்பு!
2023ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பையில் இந்திய அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பிருக்கிறது என்று யாராவது கூறினால் அது முட்டாள்தனம் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24