Icc womens odi world cup 2025: Cricket News & Match Updates
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்திய மகளிர் vs நியூசிலாந்து மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
IN-W vs NZ-W, Match 24, Cricket Tips: இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது
இந்நிலையில் நாளை நடைபெறும் 24ஆவது லீக் ஆட்டத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து, சோஃபி டிவைன் தலைமையிலான நியூசிலாந்து மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. நடப்பு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேற இரு அணிகளுக்கும் இந்த போட்டி மிகவும் முக்கியமாகும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. Read More...
Related Cricket News for Icc womens odi world cup 2025 - Tesst
லாரா வோல்வார்ட், மரிஸான் கேப் அதிரடியில் பாகிஸ்தானை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இங்கிலாந்து மகளிர் vs ஆஸ்திரேலியா மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: தென் ஆப்பிரிக்கா மகளிர் vs பாகிஸ்தான் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இந்தியாவை 4 ரன்னில் வீழ்த்திய இங்கிலாந்து; அரையிறுதிக்கு முன்னேறியும் அசத்தல்!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இலங்கை மகளிர் vs வங்கதேசம் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்தியா மகளிர் vs இங்கிலாந்து மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
வோல்வார்ட், பிரிட்ஸ் அதிரடியில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: நியூசிலாந்து மகளிர் vs பாகிஸ்தான் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மகளிர் உலகக் கோப்பை தொடரில் சாதனை படைத்த அலிசா ஹீலி!
அலிசா ஹீலி அதிரடியில் வங்கதேசத்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இலாங்கை மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: ஆஸ்திரேலியா மகளிர் vs வங்கதேசம் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
CWC 2025: मारिजैन और ट्रायोन की जबरदस्त साझेदारी, नादिन ने खेली फिनिशिंग पारी, साउथ अफ्रीका ने बांग्लादेश को आखिरी ओवर में हराया
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47