Icc wtc final 2023 25
சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக தனித்துவ சாதனை படைத்த டெம்பா பவுமா!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென் அப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஐசிசி தொடர்களில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று தங்கள் மீதான விமர்சனங்களுக்கும் பதிலடியைக் கொடுத்துள்ளது.
Related Cricket News on Icc wtc final 2023 25
-
பத்தாவது விக்கெட்டிற்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் - ஸ்டார்க், ஹேசில்வுட் சாதனை!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் - ஜோஷ் ஹேசில்வுட் இணை புதிய சாதனை படைத்துள்ளனர். ...
-
WTC Final, Day 3: ரட்சகனாக மாறிய மிட்செல் ஸ்டார்க்; தென் அப்பிரிக்காவுக்கு 282 டார்கெட்!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 282 ரன்களை ஆஸ்திரேலிய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WTC Final, Day 2: தொடரும் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் ; மீண்டும் சொதப்பிய ஆஸி பேட்டர்கள்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி இரண்டவாது இன்னிங்ஸில் 144 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47