If england
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, அரையிறுதி 2 - இந்தியா vs இங்கிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
India vs England Semi Final 2, Dream11 Prediction, ICC T20 World Cup 2024: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. இத்தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளிலும் அதிரடியான வீரர்களும், அபாரமான பந்துவீச்சாளர்களும் உள்ளனர். இதனால் சமபலம் வாய்ந்த இரு அணிகள் நேருக்கு நேர மோதவுள்ளதால் இதில் எந்த அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
IND vs ENG: Match Details
- போட்டி தகவல்கள் - இந்தியா vs இங்கிலாந்து
- இடம் - புராவிடன்ஸ் மைதானம், கயானா
- நேரம் - ஜூன் 27, இரவு 8 மணி (இந்திய நேரப்படி)
IND vs ENG: Pitch Report
Related Cricket News on If england
-
T20 WC 2024: இங்கிலாந்து அணிக்காக வரலாற்று சாதனை படைத்த கிறிஸ் ஜோர்டன்!
அமெரிக்க அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் வீழ்த்திய முதல் இங்கிலாந்து பந்துவீச்சாளர் எனும் சாதனையை கிறிஸ் ஜோர்டன் படைத்துள்ளார். ...
-
T20 WC 2024: முகமது ரிஸ்வானை பின்னுக்குத் தள்ளிய ஜோஸ் பட்லர் புதிய சாதனை!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ...
-
இங்கிலாந்து அணி தங்களுடைய முடிவை நெருங்கிவிட்டது - மைக்கேல் வாகன்!
தற்போதுள்ள இங்கிலாந்து அணி முடிவுக்கு வந்திவிட்டதாக நான் நினைக்கிறேன். இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு நிச்சயம் இங்கிலாந்து அணி பல மாற்றங்களைச் சந்திக்கும் என அந்த அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் எச்சரித்துள்ளார். ...
-
அடுத்தடுத்து கேட்ச்சுகளை விட்ட ஆசாம் கான்; களத்தில் கத்திய ஹாரிஸ் ராவுஃப்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் ஆசாம் கான் அடுத்தடுத்து கேட்சுகளை விட்ட காணொளி வைரலாகி வருகிறது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய பாபர் ஆசாம்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களை குவித்த இரண்டாவது பேட்டர் எனும் சாதனையை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் படைத்துள்ளார். ...
-
ENG vs PAK, 4th T20I: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
விராட் கோலியின் சாதனையை முறியடிப்பாரா பாபர் ஆசாம்?
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் எனும் சாதனையை படைக்க பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாமிற்கு 51 ரன்களை மட்டுமே தேவைப்படுகிறது. ...
-
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த சோஃபி எக்லெஸ்டோன்!
சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை கைப்பற்றி வீராங்கனை எனும் சாதனையை இங்கிலாந்து அணியின் சோஃபி எக்லெஸ்டோன் படைத்துள்ளார். ...
-
இங்கிலாந்து vs பாகிஸ்தான், நான்காவது டி20 போட்டி - உத்தேச லெவன்!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ENGW vs PAKW, 3rd Odi: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
பாகிஸ்தன் மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. ...
-
இங்கிலாந்து vs பாகிஸ்தான், நான்காவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ENG vs PAK, 3rd T20I: மழை காரணமாக கைவிடப்பட்ட மூன்றாவது டி20 போட்டி!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. ...
-
பாகிஸ்தானால் எந்த அணியையும் வீழ்த்த முடியும் - ஹாரிஸ் ராவுஃப் நம்பிக்கை!
பாகிஸ்தான் அணியால் எந்த நாளிலும் எந்த அணியையும் வெல்ல முடியும் என்று நம்புகிறோம். கடந்த காலத்திலும் நாங்கள் இதனைச் செய்துள்ளோம் என அந்த அணி வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து vs பாகிஸ்தான், மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன்!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47