If ipl
நாங்கள் சிறப்பாக செயல்படவேண்டியது அவசியம் - சஞ்சு சாம்சன்
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 54ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்தது.
இதில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணியால் 85 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இந்நிலையில், இந்த தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெற நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் என்று ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
Related Cricket News on If ipl
-
ஐபிஎல் 2021: மும்பை vs ஹைதராபாத் - உத்தேச அணி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் மும்பை இந்திய அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறமுடியும். ...
-
சிஎஸ்கேவுடனான வெற்றிக்கு இதுவே காரணம் - கேஎல் ராகுல்!
14 ஓவர்களில் வெற்றிபெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு ஒரு வாய்ப்பு இருக்கு என்று தெரிவித்ததால், நாங்கள் ஆட்டத்தை சீக்கிரம் முடிக்க எண்ணினோம் என்று கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: சீட்டுக்கட்டாய் சரிந்த ராஜஸ்தான்; பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்த கேகேஆர்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2021: பேட்டிங்கில் முன்னேறுவது அவசியம் - தோனி!
அடுத்தடுத்து போட்டிகளில் நாங்கள் பேட்டிங்கில் முன்னேறுவது அவசியம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: சுப்மன் கில் அரைசதம்; ராஜஸ்தானுக்கு 172 ரன்கள் இலக்கு!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: மைதானத்தில் காதலை வெளிப்படுத்திய தீபக் சஹார்; வைரல் காணொளி
சிஎஸ்கே அணியின் தீபக் சஹார் மைதானத்திலேயே தனது காதலிக்கு மோதிரம் அணிவித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2021: கேஎல் ராகுல் அதிரடியில் சிஎஸ்கேவை பந்தாடியது பஞ்சாப்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இது எங்களுக்கு சாதாரண விஷயமல்ல- உம்ரான் மாலிக்கின் தந்தை நெகிழ்ச்சி!
எங்களைப் போன்ற சாதாரணக் குடும்பத்தினருக்கு எங்கள் மகன் ஐபிஎல் தொடரில் விளையாடுவது என்பது சாதாரண சாதனை அல்ல என்று உம்ரான் மாலிக்கின் தந்தை அப்துல் மாலிக் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மஞ்சள் ஜெர்சியில் விளையாடுவேன்; ஆனால் சிஎஸ்கேவிற்கா என்பது தெரியாது - தோனியின் பதிலால் ஷாக் ஆன ரசிகர்கள்!
ஐபிஎல் 2022 போட்டியில் விளையாடினாலும் எந்த அணியில் இடம்பெறுவேன் எனத் தெரியாது என்று சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: சிஎஸ்கேவை 134 ரன்களில் சுருட்டிய பஞ்சாப்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 135 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை இரவு நடைபெறும் 55ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2021: கேகேஆர் vs ஆர்ஆர் - உத்தேச அணி!
ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடைபெறும் 54ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. ...
-
ஐபிஎல் 2021: ஹர்ஷல் படேல் சாதனை!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 29 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆர்சிபியின் ஹர்ஷல் பட்டேல், ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: சிஎஸ்கே vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச அணி!
சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் விளையாடும் பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47