Im ravi
நியூசிலாந்துக்கு வாழ்த்து தெரிவித்த ரவி சாஸ்திரி!
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் முடிவடைந்தது. இப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. பல வருட போராட்டத்துக்கு பிறகு முதல்முறையாக ஐசிசி கோப்பையை நியூஸிலாந்து அணி வென்றுள்ளது.
அதிலும் ஐசிசி முதல்முறையாக நடத்திய டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் அணியாக நியூஸிலாந்து கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதை இந்திய ரசிகர்களும் கூட கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சேவாக் உள்ளிட்ட வீரர்களும் நியூஸிலாந்து அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Related Cricket News on Im ravi
-
ரவி சாஸ்திரி எவ்வாறு ஊக்கப்படுத்தினார் என்பது குறித்து முகமது சிராஜ் மனம் திறந்துள்ளார்!
தனது தந்தையின் மரணத்தின் போது அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எவ்வாறு தன்னை எவ்வாறு ஊக்கபடுத்தினார் என்பது குறித்து முகமது சிராஜ் மனம் திறந்து கூறியுள்ளார். ...
-
‘இறுதி போட்டிக்கு இந்திய அணி தயார் நிலையில் உள்ளது’ - ரவி சாஸ்திரி, விராட் கோலி பேட்டி!
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருவரும் செய்தியாளர்களிடம் பேசினர். ...
-
இந்திய அணியில் கேப்டனை விட பயிற்சியாளருக்கு தான் மதிப்பு அதிகம் - மாண்டி பனேசர்
இந்திய அணியில் கேப்டன் விராட் கோலியை விட, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி க்கு தான் அதிக மதுப்பும், மரியாதையும் உள்ளதென இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார் ...
-
ஐபிஎல் 2021: பிரார், பிஷ்னோய் பந்துவீச்சில் மண்ணை கவ்வியது ஆர்சிபி!
ஆர்சிபி அணிக்கெதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24